Fluid Kinematics

🎓 AU • Dept. of Civil Engg. • LMS

Fluid Mechanics

Fluid Kinematics • Undergraduate Learning Module

|
Lesson 3 of 16 19%
LESSON 3

Compressible and Incompressible Flow

அமுக்கக்கூடிய மற்றும் அமுக்கமுடியாத ஓட்டம்

Density variation and classification of fluid flow.

அடர்த்தி மாற்றம் மற்றும் திரவ ஓட்ட வகைப்பாடு.

🎯 Learning Objectives

🎯 கற்றல் நோக்கங்கள்

  • Define compressible flow.
  • Define incompressible flow.
  • Understand density variation.
  • Identify common engineering examples.
  • Compressible flow-ஐ வரையறுத்தல்.
  • Incompressible flow-ஐ வரையறுத்தல்.
  • அடர்த்தி மாற்றத்தைப் புரிந்துகொள்ளுதல்.
  • பொதுவான பொறியியல் உதாரணங்களை அடையாளம் காணுதல்.

Compressible Flow

A flow is compressible when density changes appreciably during the flow.

High-speed gas flow is a common example.

Incompressible Flow

A flow is treated as incompressible when density remains essentially constant.

Most liquid flows in ordinary civil engineering systems are commonly treated as incompressible.

Liquids are generally treated as incompressible, while gases may need compressibility considerations at high velocities.

Compressible Flow – அமுக்கக்கூடிய ஓட்டம்

ஓட்டத்தின் போது திரவத்தின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் மாறினால் அது Compressible Flow ஆகும்.

அதிக வேகத்தில் செல்லும் வாயுக்களின் ஓட்டம் இதற்கு ஒரு பொதுவான உதாரணமாகும்.

Incompressible Flow – அமுக்கமுடியாத ஓட்டம்

ஓட்டத்தின் போது அடர்த்தி ஏறத்தாழ மாறாமல் இருந்தால் அந்த ஓட்டத்தை Incompressible Flow எனக் கருதலாம்.

பொதுவாக திரவங்கள் Incompressible Flow எனக் கருதப்படுகின்றன. அதிக வேக வாயு ஓட்டங்களில் Compressibility முக்கியமாகிறது.
🧠

Quick MCQ Quiz விரைவு MCQ வினாடி வினா

Answer all 3 questions to test your understanding. உங்கள் புரிதலைச் சோதிக்க 3 கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1 Acceleration represents the rate of change of: Acceleration என்பது எதன் மாற்ற வீதம்?
2 Convective acceleration occurs because a particle: Convective acceleration ஏற்படுவதற்கான காரணம்:
3 Fluid-particle acceleration can contain local and: திரவத் துகளின் acceleration-ல் local மற்றும் எது இருக்கலாம்?
LMS by Dr. NMK • Department of Civil Engineering,
Annamalai University,
Chidamabaram,
Tamilnadu, India.

Learn • Understand • Practice • Apply